ஊத்தங்கரை:கிணறு அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.

ஊத்தங்கரை:கிணறு அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.
X
ஊத்தங்கரை:கிணறு அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மத்திய ஒன்றியம், சிங்காரப்பேட்டை ஊராட்சியில், எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு திட்டம் கீழ், ஆழ்துணை கிணறு அமைக்கும் பணியை சட்டமன்றத் உறுப்பினர் டி.எம். தமிழ்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட கழக துணை செயலாளர் சாகுல் ஹமீது, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story