ராயக்கோட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் அதிமுக சார்பில் 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்திட, ராயக்கோட்டை ஊராட்சி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். இதில் வேப்பனஹள்ளி எம்எல்ஏ கே.பி.முனுசாமி கலந்துக்கொண்டு, 2026-ஆம் ஆண்டு ஆட்சி அமைந்திட ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்துக்கொண்டனர்.
Next Story

