ஓசூரில் பேம்பாலத்தில் கவிழ்ந்து தொங்கும் வெங்காய ஏற்றி சென்ற லாரி.

ஓசூரில் பேம்பாலத்தில் கவிழ்ந்து தொங்கும் வெங்காய ஏற்றி சென்ற லாரி.
X
ஓசூரில் பேம்பாலத்தில் கவிழ்ந்து தொங்கும் வெங்காய ஏற்றி சென்ற லாரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மேம்பாலத்தில் வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி திடீர் என்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த தொங்கியது இதில் 2பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பாலத்தில் இருந்து கொட்டிய வெங்காயங்களை அகற்றும் பணியில் போக்குவரத்து துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகன ஓடிகள் அவதிப்பட்டார்.
Next Story