குப்பை‌ தொட்டி வைத்து பராமரிக்க கோரிக்கை

குப்பை‌ தொட்டி வைத்து பராமரிக்க கோரிக்கை
X
கோரிக்கை
திருநெல்வேலி மாநகராட்சி 35வது வார்டு பகுதியான பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும்,வணிக வளாகங்களும் உள்ளன.இதில் பிரதான பகுதியில் குப்பைத்தொட்டி வைக்கப்படாத காரணத்தால் சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படும் சூழல் உள்ளது. அந்த குப்பைகளில் கால்நடைகள் உணவுகளை தேடும் அவலம் அரங்கேறி வருகிறது. எனவே அந்த பகுதியில் குப்பை‌தொட்டியை வைத்து முறையாக பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story