நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆய்வு

நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆய்வு
X
பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி பெண்ணிமாந்துறை பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு செய்தார். மேற்படி ஆய்வில் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர், நகர் நல அலுவலர், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story