கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், (ஜமாபந்தி)

X
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், வேப்பனப்பள்ளி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன், உதவி இயக்குநர் (நில அளவை) ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் குருநாதன், வட்டாட்சியர் சின்னசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

