டெல்டா மண்டல பொறுப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

டெல்டா மண்டல பொறுப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ
X
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் டெல்டா மண்ட பொறுப்பாளர் அவர்களுக்கு சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்
திருச்சி முகாம் அலுவலகத்தில் திமுக டெல்டா மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Next Story