மாடு விடும் திருவிழா கோலாகலம்!

X
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் மாடு விடும் விழா நடந்தது. இதில், வேலூர், அணைக்கட்டு, ஊசூர், பென்னாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு மாடும் சீறிப்பாய்ந்து ஓடியது. குறைந்த நேரத்தில் இலக்கை கடந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
Next Story

