கம்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

X
கம்பம் பகுதியை சேர்ந்தவர் சூரியகலா. இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக பெங்களூரில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த குத்துவிளக்கு, பொங்கல் பானை, மொபைல் போன் உள்ளிட்ட 31 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. திருட்டு குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு (மே.16) பதிவு செய்து விசாரணை.
Next Story

