குமுளியில் லாட்டரி சீட்டு விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது

X
குமுளி காவல்துறையினர் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.16) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த குழந்தைவேல் என்பவரிடம் சோதனை செய்ததில் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 47 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குழந்தை வேலுவை கைது செய்தனர்.
Next Story

