சுக்காங் கால் பகுதியில் முன் விரோதத் தாக்குதல் ஒருவர் மீது வழக்கு பதிவு

சுக்காங் கால் பகுதியில் முன் விரோதத் தாக்குதல் ஒருவர் மீது வழக்கு பதிவு
X
வழக்கு பதிவு
தேனி மாவட்டம், சுக்காங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவருக்கும் பொது பாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக சில தினங்களுக்கு முன்பு முத்துச்செல்வம், பாலகிருஷ்ணனை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் முத்துகிருஷ்ணன் மீது நேற்று (மே.16) வழக்கு பதிவு
Next Story