ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை ஊட்டி போல் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை ஊட்டி போல் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
X
ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை ஊட்டி போல் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அரியலூர், மே.17- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மாலை வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் வெப்ப காற்று வீசியது. தொடர்ந்து மாலை நேரத்தில் பலத்த காற்று வீசிய நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கன மழை பெய்து வருகிறது.மேலும் மழை காரணமாக மழை நீர் சாலை ஓரத்தில் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக வெப்பம் தணிந்து ஊட்டி போல் குளிர்ச்சியான சூழல் நிலவியதால்,  பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்*
Next Story