பயிற்சி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

பயிற்சி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!
X
காவலர் பயிற்சி பள்ளியில் 2ஆம் நிலை பெண் காவலர்கள் 182 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 2ஆம் நிலை பெண் காவலர்கள் 182 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கண்ணமங்கலம் அடுத்த சலமநத்தம் பகுதியில் சிறப்பான முறையில் நடந்தது.இந்த பயிற்சியில், கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பயிற்சி காவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெற்றனர்.
Next Story