டெங்கு கொசு ஒழிப்பு பணி!

X
வேலூர் மாவட்டம் மேல்பாடி அடுத்த மதுராவில், டெங்கு கொசு ஒழிப்பு பணி இன்று தொடங்கப்பட்டது.சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையிலான ஊழியர்கள், வீடு வீடாக சென்று தண்ணீர் சேமிப்பு பானைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் லார்விசைடு மருந்துகளை தெளித்தனர். பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும், தண்ணீர் தொட்டிகளை அடைத்து வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.
Next Story

