மாணவர்களை வாழ்த்திய பர்கூர் எம்எல்ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணடஹள்ளி ஊராட்சியைச் சேர்ந்த தேவி என்பவரின் மகன் சுனில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 597 மதிப்பெண்களும், அவரின் சகோதரி கிருத்திகா 10-ம் வகுப்பில் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் வாழ்த்துகள் தெரிவித்து ஊக்கத் தொகை வழங்கினார்.
Next Story

