திருப்பரங்குன்றத்தில் முகூர்த்த கால் நடும் விழா
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் மே.23-ந்தேதி காலை 8 மணி முதல் 9 மணியளவில் யாகசாலை முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜூலை 10ல் யாகசாலை பூஜை துவங்கி, ஜூலை 14ல் பூர்த்தி செய்து அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் ராஜ கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
Next Story



