கெங்கபுரத்தில் பெருமாள் கோவில் தேர் திருவிழா நடைபெற்ற

கெங்கபுரத்தில் பெருமாள் கோவில் தேர் திருவிழா நடைபெற்ற
X
முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
விழுப்புரம் மாவட்டம்,வளத்தி அடுத்த கெங்கபுரம் கிராமத்தில் உள்ள பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 11ம் தேதி திருமஞ்சனத்துடன் துவங்கியது. தினசரி இரவு சுவாமி வீதி உலா நடந்தது. 7 வது நாளான நேற்று திருத்தேர் திருவிழா நடந்தது. மஸ்தான் எம்.எல்.ஏ., வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.மாடவீதி வழியாக தேர் வலம் வந்தது. ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story