அச்சத்துடன் வாழ்ந்து வரும் நரிக்குறவர் காலனி மக்கள்

X
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள குழந்தைகள் மையத்தை சுற்றி முட்புதர்கள் காணப்படுகின்றது. இதனால் பாம்புகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.மேலும் குழந்தைகள் மையம் முன்பு உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
Next Story

