திருவேங்கடத்தில் ஆட்டு சந்தை வியாபாரம் இன்று மந்தம்

திருவேங்கடத்தில் ஆட்டு சந்தை வியாபாரம் இன்று மந்தம்
X
ஆட்டு சந்தை வியாபாரம் இன்று மந்தம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு ஆடு வியாபாரம் நடைபெற்றது. இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் ஆடு வாங்கவும், விற்கவும் ஆர்வமுடன் வந்தனர். இந்த நிலையில் இன்று 100க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகி இதில் 7லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகளும் கவலை தெரிவித்தனர். இன்று ஒரு ஆட்டின் விலை 5000 முதல் 12000 வரை விற்பனை செய்யப்பட்டது.
Next Story