மாணவர்களை வாழ்த்திய பாளையங்கோட்டை எம்எல்ஏ

X
பீகாரில் நடைபெற்று கொண்டிருக்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் SEPAK TAKRAW என்ற விளையாட்டில் இரட்டையர் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்ற திருநெல்வேலி ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளி மாணவர்களுக்கு பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் இன்று வாழ்த்து தெரிவித்தார். இதில் ஸ்ரீ ஜெயந்தரா பள்ளி தாளாளர் மணி உடனிருந்தார்.
Next Story

