கட்டளை கிராமத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு

X
ராணிப்பேட்டை மாவட்டம் கட்டளை கிராமத்தில் மந்தைவெளி அரசு புறம்போக்கு நிலத்தில் ஏரி நீரை குடிநீர் ஆதாரமாக பயன்படுத்துவதற்காக நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story

