போச்சம்பள்ளி பலாப்பழம் விற்பனை அமோகம் ஆர்வத்துடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்.
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளியில் இன்று பலாப்பழ வியபாரிகள் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மற்றும் பண்ருட்டியிலிருந்தும் பலாப்பழங்களை லாரி மற்றும் வேன்களில் மூலம் போச்சம்பள்ளிக்கு கொண்டு வந்து சாலை ஓரங்களில் குவித்து விற்பனை செய்து வருகின்றனர். நார்ச்சத்து அதிகம் உள்ளதாலும், அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. . பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். ஒரு கிழோ ரூ.30க்கும். சுளையெடுத்து விற்கும் சில்லறை விற்பனைக் கடைகயில் ரூ.160க்கும் விற்பனை செய்து வருகின்றனர்
Next Story



