தலங்கை:அறு பேரை நாய் கடித்து காயம்

X
ராணிப்பேட்டை மாவட்டம் தலங்கை கிராமத்தில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று ராஜி, வேலு, பிச்சாண்டி, வரதன், இனியன், சங்கர் ஆகிய ஆறு பேரை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் நாய் கடிக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். நாய் கடியால் காயம் அடைந்த ஆறு பேரும் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story

