சோளிங்கர் அருகே கணவன் இறந்ததால் மனைவி தற்கொலை முயற்சி

X
சோளிங்கர் மருதாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் வீட்டுக்கு வெளியே கீழே அறுந்து விழுந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.இதனால் அவரது மனைவி திவ்யா தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்று உள்ளார். தற்போது மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story

