ஆம்பூரில் கனமழை காரணமாக மேம்பால அருகே உள்ள சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கனமழை காரணமாக மேம்பால அருகே உள்ள சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி திருப்பத்தூர் மாவட்டம் கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது இந்நிலையில் ஆம்பூர் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றது இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மழைக்காலங்களில் அவ்வப்போது மழைநீர் தேங்கி நிற்கின்றது மழைநீர் வெளியேற நிரந்தர வழி வகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
Next Story

