ஆலங்காயம் காவல் நிலையம் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு!

ஆலங்காயம் காவல் நிலையம் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று  தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு!
X
ஆலங்காயம் காவல் நிலையம் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் காவல் நிலையம் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் காவல் நிலையம் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிட்டூர் பகுதியை சேர்ந்த கந்தன் என்பவருக்கு சொந்தமான கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு காவல் துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
Next Story