ஊத்தங்கரையில் தக்காளி ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து.

ஊத்தங்கரையில்  தக்காளி ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து.
X
ஊத்தங்கரையில் தக்காளி ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து.
பெங்களூரில் இருந்து கள்ளகுறிச்சி நோக்கிஈச்சர் வாகனத்தில் சுமார் 8 டன் தக்காளிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சென்னப்ப நாயக்கனூர் என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தில் தக்காளி கீழே கொட்டி சேதமானது. மேலும் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Next Story