சூரியகாந்தி உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி

சூரியகாந்தி உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி
X
சூரியகாந்தி உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியம், சாலிவரம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) 2025-26-ம் ஆண்டிற்கான கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் எள் மற்றும் சூரியகாந்தி உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் பாரம்பரிய விதைகள், உயிர் உரங்கள் குறித்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். உடன் இணை இயக்குநர் (வேளாண்மை) பச்சையப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story