ஓசூர்: பகுதி நேர நியாய விலைக் கடைத் திறந்து வைத்து எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் லெஷ்மி நரசிம்ம நகரில் பகுதி நேர நியாய விலைக் கடை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தையாவும், லெஷ்மி நரசிம்ம நகர் ஒன்றிய உறுப்பினர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

