தேன்கனிக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தை சேதப்படுத்திய யானைகள்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள யூனிசெனத்தம் ஊராட்சி அடுத்த கும்மாளம் பகுதியில் நேற்று இரவு நுழைந்த காட்டு யானைகள் விவசாயி முனிராஜா என்பவரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி தோட்டத்தில் புகுந்து தின்றும் காலால் மிதித்தும் சேதப்படுத்தி சென்றுள்ளது. இன்று காலை அவர் தோட்டத்திற்கு சென்றபோது யானைகள் தக்காளியை சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
Next Story

