அரியலூரில் ,புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணி : நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு

அரியலூரில் ,புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணி : நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு
X
அரியலூரில் ,புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு செய்தனர்
அரியலூர், மே.18- அரியலூரில் ,புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் பார்வையிட்டும், பணிகள் குறித்து தற்போதைய நிலை மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விபரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.உடன் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன்,அரசு அலுவலர்கள், கழக சட்டதிட்ட திருத்தக் குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story