கோடை மழையில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்துமா நகராட்சி

கோடை மழையில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்துமா நகராட்சி
X
குண்டும் குழியுமாக மழைநீர் செல்ல வழி இல்லாமல் புதிய பேருந்து நிலையம் முழுவதும் தேங்கி நிற்கும் மழை நீர்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழைக்கு மழைநீர் தேங்கி நிற்பதால், பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். மழைநீரை வெளியேற்றும் வகையில் நீர்வழிப்பாதையை சரி செய்ய வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story