பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு தேங்கிய மழைநீர்

X
பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு தேங்கிய மழைநீர் பெரம்பலூரில் நேற்று பெய்த மழையால் அரசு மருத்துவமனை முன்பு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மேடு, பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்காததால் மருத்துவமனை வளாகம் உள்ளே மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து தேங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

