தளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.

தளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.
X
தளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை. கிருஷ்ணகிரி மவட்டம் தளி அருகேயுள்ள அகலகோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி பர்வதம்மா (39) இவரது கணவர் மது அருந்தி விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதில் மனமுடைந்த பர்வதம்மா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story