கிருஷ்ணகிரி : மணல் கடத்திய லாரி பறிமுதல்.

கிருஷ்ணகிரி : மணல் கடத்திய  லாரி பறிமுதல்.
X
கிருஷ்ணகிரி : மணல் கடத்திய லாரி பறிமுதல்.
கிருஷ்ணகிரி துணை தாசில்தார் செந்தில்நாதன் மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த பகுதியில் நின்ற டாரஸ் லாரியை சோதனையிட்ட போது அதில் 6 யூனிட் மணல் கடத்தி வந்ததது. தெரியவந்தது. இது குறித்து அதிகாரி செந்தில்நாதன் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து டாரஸ் லாரிமற்றும் மணலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story