பர்கூர் அருகே புதிய பல்நோக்கு கட்டிட பூமி பூஜை.

பர்கூர் அருகே புதிய பல்நோக்கு கட்டிட பூமி பூஜை.
X
பர்கூர் அருகே புதிய பல்நோக்கு கட்டிட பூமி பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பாலேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாதனகுப்பம் கிராமத்தில் 9.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார். இதில் பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினர். இந்த விழாவில் அதிமுக நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story