பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம்

பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம்
X
சிறப்பு அபிஷேகம்
திருநெல்வேலி மாவட்டம் மேலகுளம் அருள்மிகு ராஜ ஸ்ரீ அஷ்டபுஜ தவயோக வனவாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம் இன்று (மே 19) நடைபெற்றது. இதில் வனவாராஹி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.இந்த சிறப்பு அபிஷேகத்திற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story