திருவள்ளூர் பொன்னேரி சுற்று வட்டாரங்களில் பரவலாக மழை

X
திருவள்ளூர் பொன்னேரி சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை திருவள்ளூர் ஈக்காடு காக்கலூர் புட்லூர் திருப்பாச்சூர் வேடங்கிநல்லூர் புள்ளரம்பக்கம் எடப்பாளையம் ஒதிக்காடு சிறுவானுர் கண்டிகை பகுதிகளில் பரவலாக லேசான தூரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பொன்னேரி மற்றும் அதான் சுற்றுவட்டாரங்களில் உள்ள மெதூர் உப்பளம் காவல்பட்டி கூடுவாஞ்சேரி அரசூர் ஆவூர் காட்டாவூர் கோளூர் சுற்றுவட்டாரங்களில் பரவலாக இடி. மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
Next Story

