ராணிப்பேட்டையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய இளைஞர் கைது

ராணிப்பேட்டையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய இளைஞர் கைது
X
துப்பாக்கி காட்டி மிரட்டிய இளைஞர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே தென் கடப்பந்தாங்கல் கிராமத்தில் நேற்று திரௌபதி அம்மன் கோயில் வீதியுலா நடைபெற்றது.அப்போது ரோட்டு தெரு விஜயா என்பவரின் வீட்டின் வழியே சாமி செல்லவில்லை. இதனால் கோபம் கொண்ட விஜயாவின் பேரன் புவனேஸ்வரன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி சாமி இந்த வழியாக செல்ல வேண்டும் என மிரட்டியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் இளைஞரை கைது செய்து வழக்கு பதிவு செய்த்தனர்.
Next Story