மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது.

X
மதுரை ஆதீனம் இந்து முஸ்லிம் மத மோதலை உருவாக்கும் விதமாக பேசியதை கண்டித்து இன்று (மே.19)ஆதீன மடத்தை முற்றுகையிட மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் சுமார் 5 பெண்கள் உள்பட 55 பேர் ஜான்சிராணி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி ஊர்வலமாக ஆதீனம் மடத்தை நோக்கி புறப்பட்டபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதனால் அப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Next Story

