நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஆட்சியர் பாராட்டு.

X
மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று (மே.19) மார்ச்-2025 ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 318 பள்ளிகளில் 117 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 24 அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இதனை தொடர்ந்து 100 % பெற்ற அரசு மற்றும் அரசு உதவி மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
Next Story

