கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக, செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 12 நபர்களுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பில் பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 19.05.2025 வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சா.தனஞ்செயன், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதிலட்சுமி உள்ளிட்ட பலர் உள்ளாவார்.
Next Story

