வைரபுரத்தில் விமர்சையாக நடைபெற்ற பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

X
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைரபுரத்தில் கரிவரதராச பெருமாள் கோவிலில் நன்னீராட்டு பெரு விழா நடந்தது.திண்டிவனம் அடுத்த வைரபுரத்தில் கரிவரதராச பெருமாள் கோவிலில் நன்னீராட்டு பெரு விழா நடந்தது.காலை 9:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும், 9:30 மணிக்கு விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, கிராம மக்கள், மணிவாசகர் அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
Next Story

