தேனியில் நில ஆவண பெயர் மாற்றம் செய்ய வாய்ப்பு : மாவட்ட ஆட்சியர்

தேனியில் நில ஆவண பெயர் மாற்றம் செய்ய வாய்ப்பு : மாவட்ட ஆட்சியர்
X
ஆட்சியர்
தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நில ஆவணங்களை http://eservice.tn.gov.in என்ற இணையத்தில் பார்க்கலாம். ஆனாலும் சில சிட்டாவில் பட்டாதாரர்கள் பெயர் மாற்றப்படாமல் அல்லது தற்போதைய உரிமையாளர்கள் பெயர் மாற்றப்படாமல் உள்ளது. பெயர் மாற்றத்திற்கு உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் இ-சேவை மையங்கள் மூலம் அல்லது சிட்டிஷன் போர்டலில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்
Next Story