தேனி மாவட்டத்தில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

X
தேனி மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் காட்சிப்படுத்த வேண்டும். இதனை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் வைக்க வேண்டும். இதனை கடைகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், அமைப்புகள் பின்பற்றிட வேண்டும் என தேனி தொழிலாளர் நலத்துறை அமலாக்கப்பிரிவின் உதவி ஆணையர் அறிவுறுத்தல்
Next Story

