கடமலை கொண்ட பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

கடமலை கொண்ட பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
X
வழக்குப்பதிவு
தேனி மாவட்டம் பொன்னம்படுகையை சேர்ந்தவர் மலைராமன். இவர் இரு நாட்களுக்கு முன் தனது குடும்பத்துடன் மூலக்கடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது 11 வயது மகன் வீட்டில் இருந்த டேபிள் பேனை ஆன் செய்வதற்காக ஒயரை எடுத்து சுவிட்ச் பாக்ஸில் மாட்டிய போது எதிர்பாராத விதமாக சிறுவனை மின்சாரம் தாக்கியது. இதில் சிறுவன் உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் நேற்று (மே.18) வழக்கு பதிவு.
Next Story