தேவதானப்பட்டியில் காரில் கஞ்சா ஒதுக்கிய ஐந்து பேர் கைது

X
தேவதானப்பட்டி காவல் நிலைய போலீசார் கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ள செக் போஸ்டில் நேற்று (மே.18) வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது வழியாக வந்த கார் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் பயணித்த 5 பேர் அவர்களது பயன்பாட்டிற்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் காரில் பயணித்த காசி, ஆண்ட்ரோஸ், காசிமாயன், புகழேந்தி, பால் திமோதி லாசர் ஆகியோரை கைது செய்தனர்.
Next Story

