போடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

போடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
X
கைது
போடி நகர் காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.18) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் பிச்சைமணி என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டல்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பிச்சைமணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story