கம்பத்தில் கேரளா லாட்டரி பதுக்கியவர் கைது

X
கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.18) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது கம்பம் பகுதியில் சுல்தான் இப்ராஹிம் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.3550 மதிப்புள்ள 41 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சுல்தான் இப்ராஹிம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

