தேனியில் பணம் வைத்து சூதாடிய ஒன்பது பேர் கைது

தேனியில் பணம் வைத்து சூதாடிய ஒன்பது பேர் கைது
X
கைது
தேனி நகர் காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.18) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது தேனி பழைய பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு ஆடிய 4 பேர் புதிய பேருந்து நிலையம் அருகே சீட்டு ஆடிய 5 பேர் என மொத்தம் 9 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story